Kolb speaking at Shimer College | |
பிறப்பு | அக்டோபர் 2, 1951[1] New Orleans, Louisiana[1] |
---|---|
குடியுரிமை | US |
துறை | Physical Cosmology |
நிறுவனம் | Fermi National Accelerator Laboratory University of Chicago |
Alma mater | University of New Orleans, University of Texas – Austin |
பரிசுகள் | ஓயர்சுடெடு பதக்கம்[2] (2003) வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசு (2010) |
இராக்கி கோல்ப் என்று அழைக்கப்படும் எட்வர்ட் டபிள்யூ கோல்ப் (பிறப்பு: அக்டோபர் 2,1951) ஒரு அண்டவியலாளரும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் , இயற்பியல் அறிவியல் புலமுதல்வராகவும் உள்ளார். பெருவெடிப்பு அண்டவியலி ன் பல கூறுபாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார் , இதில் அடந்துகளாக்கம், அணுக்கருத் தொகுப்பு, இருண்ட பொருள் ஆகியவை அடங்கும். அவர் மைக்கேல் தர்னருடன் இணைந்து பெயர்பெற்ற பாடப்புத்தகமான தொடக்கநிலைப் புடவி (அடிசன் - வெசுலி) 1990 இல் எழுதியுள்ளார். கூடுதலாக , அவரது இணை எழுத்தாளர் மைக்கேல் தர்னர் கோல்ப்புடன் 2010 ஆம் ஆண்டு வானியற்பியலுக்கான தானீ கெய்ன்மேன் பரிசைப் பெற்றார்.[3]
முனைவர் கோல்ப் , அறிவியல் வரலாற்றாசிரியரான அதிரியன் கோல்ப் என்பவரை மணந்தார்.[4] இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1]