எதற்கும் துணிந்தவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு | கலாநிதி மாறன் |
கதை | பாண்டிராஜ் |
இசை | டி. இமான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | சன் படங்கள் |
வெளியீடு | திசம்பர் 24, 2021 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி 2022-இல் வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும்.[1] இந்த படத்தில் சூர்யா, வினய் , பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரண்யா
பொன்வண்ணன், சூரி , எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு கையாண்டுள்ளார். படம் 22 மார்ச்சு 2022 அன்று வெளியிடப்பட்டது.[2]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)