நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Lepus |
வல எழுச்சிக் கோணம் | 05h 08m 01.0123s[1] |
நடுவரை விலக்கம் | −26° 47′ 50.8941″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.05[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G3/5V[2] + M4–5[3] |
B−V color index | 0.641±0.009[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +4.51±0.19[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 56.184[1] மிஆசெ/ஆண்டு Dec.: −46.058[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 11.0993 ± 0.0286[1] மிஆசெ |
தூரம் | 293.9 ± 0.8 ஒஆ (90.1 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 3.19[2] |
விவரங்கள் | |
HD 33283 | |
திணிவு | 1.39±0.04 M☉[4] 1.24±0.1[5] M☉ |
ஆரம் | 1.95±0.04 R☉[4] 1.20±0.1[5] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 3.99±0.03[4] |
ஒளிர்வு | 4.37±0.02[4] L☉ |
வெப்பநிலை | 5,985±57[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.09±0.26[6] கிமீ/செ |
அகவை | 3.6±0.6[4] பில்.ஆ |
HD 33283 B | |
திணிவு | 0.17[3] M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எதிப 33283 (HD 33283) என்பது வேட்டைநாய்கள் தெற்கு விண்மீன் தொகுப்பில் உள்ள இணை நகரும் விண்மீன் ஒரு கோள் துணையுடன். 8.05 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுடன், வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது. இது இடமாறு அடிப்படையில், சூரியனில் இருந்து 294 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் +4.5 ஆர வேகத்தில் விலகிச் செல்கிறது.
இது G3/5V வகையைக் கொண்ட ஒருஈயல்பு G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது சுமார் 3.6 .பில்லியன் ஆண்டுகள் பழமையானது. இதன் வண்ணக்கோளம் செயலற்றது . நொடிக்கு 1 கிமீ சுழற்சி வேகத்துடன் விண்மீன் மெதுவாகச் சுழல்கிறது மேலும், சுமார் 55.5 நாட்கள் வட்டணைக் காலம் கொண்டுள்ளது. இது சூரியனை விட பெரியது. எதிப 33283 விண்மீன் அதன் ஒளிக்கோளத்திலிருந்து 5,985 கெ விளைவுறு வெப்பநிலையில் சூரியனின் ஒளிர்வை விட நான்கு மடங்கு அதிகமாக கதிர்வீச்சுள்ளது.
2014 ஆம் ஆண்டில், 55.7 வில்நொடி கோணப் பிரிப்பில், 5244 நீட்டிய வானியல் அலகுக்குச் சமமான பிரிப்பில் , M4-M5 வகை நகரும் செங்குறுமீன் இணை எதிப 33283 பி கண்டறியப்பட்டது.5244 .
2006 ஆம் ஆண்டில், ஜே.ஏ. ஜான்சன் குழுவினர் ஆர வேகம் முறையுடன் எதிப 33283 ஐச் சுற்றி வரும் வியாழன் ஒத்த கோளைக் கண்டறிந்தனர். இது விண்மீனில் இருந்து0.15 வாவியல்யாலகு தொலைவில் சுற்றி வருகிறது 18.2 வட்டணைக் காலத்துடன் ஓம்பல் விண்மீனில் இருந்து 18.2 நாட்கள் மற்றும் ஒரு 0.4. மையப்பிறழ்வுடன் சுற்றிவருகிறது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥0.329±0.071 MJ | 0.1508±0.0087 | 18.1991±0.0017 | 0.399±0.056 |
{{cite web}}
: CS1 maint: postscript (link)