எதிரொலி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி நவரத்தினா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 27, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4628 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எதிரொலி (Ethiroli) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]
பாடல் | பாடகர்கள் |
---|---|
உங்க நல்ல மனசுக்கொரு | எல். ஆர். ஈஸ்வரி |
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் | டி. எம். சௌந்தரராஜன் |
டட்டட்டா டுட்டுடு டும் டும் மேளம் | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி |
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)