எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)

எதிர்நீச்சல்
இயக்கம்துரை செந்தில்குமார்
தயாரிப்புதனுஷ்
கதைதுரை செந்தில்குமார்
திரைக்கதைதுரை செந்தில்குமார்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன்
பிரியா ஆனந்து
நந்திதா
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புநூர் அசுவான்
கலையகம்வொன்டபார் பிலிம்சு
விநியோகம்வொன்டபார் பிலிம்சு
வெளியீடு1 மே 2013 (2013-05-01)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 17 கோடி

எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குநர் தயாபரன்இயக்கத்தில் தனுஷ் இப்படத்தைத் தயாரித்தார்.[1] சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதைமாந்தர்
சிவ கார்த்திகேயன் ஹரிஷ்
பிரியா ஆனந்து கீதா
நந்திதா வள்ளி
ரவி பிரகாஷ்
சுசா குமார்
தனுஷ் சிறப்புத்தோற்றம்
நயன்தாரா சிறப்புத்தோற்றம்

சான்றுகள்

[தொகு]
  1. "Priya Anand in Dhanush's home production". Dance master thayabaran. Sify. Archived from the original on 1 ஜூன் 2012. Retrieved 4 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)