எதிர்பாராதது

எதிர்பாராதது
இயக்கம்சி. எச். நாராயண மூர்த்தி
தயாரிப்புசரவணபவா யுனிட்டி
கதைஸ்ரீதர்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புசிவாஜி கணேசன்
வி. நாகையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். ஏ. அசோகன்
பத்மினி
எஸ். வரலட்சுமி
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுதிசம்பர் 9, 1954
நீளம்16370 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
விருதுகள்சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது (1954)[1]

எதிர்பாராதது (Edhir Paradhathu) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

[தொகு]

தி இந்து நாளிதழ் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது.[2]

பாடல்கள்

[தொகு]

இந்தப் பாடல் பட்டியல் கோ. நீலமேகம் எழுதிய திரைக்களஞ்சியம் தொகுதி-1" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[3]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 சிற்பி செதுக்காத பொற்சிலையே ஜிக்கி கே. பி. காமாட்சிசுந்தரம் 02:53
2 மதுராபுரி ஆளும் மகாராணியே பி. லீலா கனகசுரபி 02:37
3 காதல் வாழ்வில் நானே ஏ. எம். ராஜா & ஜிக்கி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 02:46
4 ஜெகம் ஏழும் நீயே அம்மா (ராதா) ஜெயலட்சுமி கனகசுரபி 02:28
5 திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் சித்தூர் வி. நாகையா கனகசுரபி 02:47
6 கண்ணான காதலர் காலேஜு மாணவர் ஜிக்கி கனகசுரபி 03:19
7 சிற்பி செதுக்காத பொற்சிலையே ஏ. எம். ராஜா கே. பி. காமாட்சிசுந்தரம் 02:53
8 கம்பவுண்டர் வேலையிலே .. தின்னு பார்த்து தீர்ப்பு சொல்லுங்க கே. ஆர். செல்லமுத்து கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 02:29
9 வந்தது வசந்தம் ஏ. எம். ராஜா & ஜிக்கி கனகசுரபி 03:54
10 திருச்செந்தூர் ஆண்டவனே முருகா சித்தூர் வி. நாகையா பாபநாசம் சிவன் 03:50

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2nd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 ராண்டார் கை (17 நவம்பர் 2012). "Ethirpaaraathathu 1955". தி இந்து. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.