மாறுபட்ட வாழ்வியல்/தத்துவ/அரசியல்/இசை/உடை மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கி, தனித்துவமானதாகவோ பொதுப் பண்பாட்டு மரபுகளை மீறியதாகவோ இருக்கும் பண்பாட்டு மரபுகளை மறைநிலை அல்லது துணை பண்பாடுகள் (subcultures) என்று கூறலாம். தமிழ் பண்பாட்டுச் சூழலில் சித்தர் மரபு இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும். பின்வருவன ஆங்கில சூழலில் (குறிப்பாக, அமெரிக்காவில்) காணப்படும் மறைநிலை பண்பாடுகளே ஆகும். இவற்றின் முக்கியத்துவம், ஆழுமை, பரவல் ஆகியவை வேறுபடுகின்றன.[1][2][3]