பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
N,N′-டைநைட்ரோ-1,2-ஈத்தேன்டைஅமீன்
| |
வேறு பெயர்கள்
ஆலேய்ட்; டைநைட்ரோஎதிலீன் டைஅமீன்; EDNA
| |
இனங்காட்டிகள் | |
505-71-5 | |
ChemSpider | 10030 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10462 |
| |
UNII | O5GD93K6WK |
பண்புகள் | |
C2H6N4O4 | |
வாய்ப்பாட்டு எடை | 150.09 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302 | |
P264, P270, P301+312, P330, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எதிலீன்டைநைட்ரமீன் (Ethylenedinitramine) (EDNA) ஒரு வெடிக்கும் தன்மையுள்ள நைட்ரோ அமீன் வகை வேதிச் சேர்மம் ஆகும்.[1]
எட்னடால் என்பது 58% எதிலீன்டைநைட்ரமீன் மற்றும் 42% டிரைநைட்ரோடொலுவீன் ஆகியவை கலந்த மிகவும் வீரியமிக்க வெடிபொருள் ஆகும்.