என். எஸ். வி. சித்தன் | |
---|---|
என். எஸ். வி. சித்தன் | |
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திண்டுக்கல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1934 திருமங்கலம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சகுந்தலா சித்தன் |
வாழிடம் | மதுரை |
என். எஸ். வி. சித்தன்(N. V. S Chitthan)(பிறப்பு 12 ஏப்ரல் ,1934) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1967, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996, 2004 மற்றும் 2009-ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
சித்தனின் வாழ்க்கைக் குறிப்பு பரணிடப்பட்டது 2015-09-16 at the வந்தவழி இயந்திரம்