என். பி. ஸ்ரீகாந்த் (N. B. Srikanth) இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளாராவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் பிரவீன் கே. எல் உடன் இணைந்து பணியாற்றினார்.[1]