என் சுவாசக் காற்றே | |
---|---|
![]() என் சுவாசக் காற்றே | |
இயக்கம் | கே. எஸ். ரவி |
தயாரிப்பு |
|
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர்தர். எ. வில்சன் |
படத்தொகுப்பு | பாபு - ரகு |
கலையகம் | நிகாபா பிளிம்ஸ் இன்டர்நேஸ்னல் |
வெளியீடு | 26 பெப்பிரவரி 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் சுவாசக் காற்றே (En Swasa Kaatre ) 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவி இயக்கியுள்ளார். இதில் அரவிந்தசாமி மற்றும் இசா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரகுவரன், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]