என் மன வானில் | |
---|---|
![]() | |
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | ரவிசந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெயசூர்யா காவ்யா மாதவன் ஆகாஷ் கலாபவன் மணி மணிவண்ணன் ராஜீவ் விஜயகுமார் வையாபுரி வடிவேலு கோவை சரளா சார்லி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் மன வானில் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயசூர்யா நடித்த இப்படத்தை வினயன் இயக்கினார்.[1][2][3]