என்றி லாரன்சு தீவு

என்றி லாரன்சு தீவு
உள்ளூர் பெயர்: சர் என்றி லாரன்சு தீவு
என்றி லாரன்சு தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
என்றி லாரன்சு தீவு
என்றி லாரன்சு தீவு
என்றி லாரன்சு தீவின் அமைவிடம்
புவியியல்
ஆள்கூறுகள்12°09′N 93°04′E / 12.15°N 93.06°E / 12.15; 93.06
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • Henry Lawrence
பரப்பளவு54.7 km2 (21.1 sq mi)
நீளம்6 km (3.7 mi)
அகலம்14 km (8.7 mi)
கரையோரம்36.5 km (22.68 mi)
உயர்ந்த ஏற்றம்137 m (449 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
தொலைபேசி குறியீடு(கள்)031927 [1]
ISO codeIN-AN-00[2]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

என்றி லாரன்சு தீவு (Henry Lawrence Island) என்பது அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குட்பட்ட தெற்கு அந்தமான் மாவட்டத்தைச் சார்ந்ததாகும்.[6] இத்தீவு போர்ட் பிளேர் துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 60 கிலோமீட்டர் (37 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

[தொகு]

சர் என்றி மாண்ட்கோமெரி லாரன்சு என்ற படைப்பிரிவுத் தளபதியாரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

நிர்வாகம்

[தொகு]

அரசியல்ரீதியாக, என்றி லாரன்சு தீவானது போர்ட் பிளேர் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  2. Registration Plate Numbers added to ISO Code
  3. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  4. Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 283.
  5. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.