எம். ஏ. திருமுகம் தமிழ்த் திரைப்பட இயக்குநராவார். சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பத் தேவரின் தம்பியாகிய இவர், படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.[1] திருமுகம் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றினார்.
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]
- தாய்க்குப்பின் தாரம் (1956)
- பிள்ளைக் கனியமுது (1958)
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
- வாழவைத்த தெய்வம் (1959)
- யானைப்பாகன் (1960)
- குடும்பத்தலைவன் (1962)
- தாயைக்காத்த தனயன் (1962)
- நீதிக்குப்பின் பாசம் (1963)
- தர்மம் தலைகாக்கும் (1963)
- தொழிலாளி (1964)
- வேட்டைக்காரன் (1964) [2]
- கன்னித்தாய் (1965)
- தனிப்பிறவி (1966)
- முகராசி (1966)
- மகராசி (1967)
- தாய்க்குத் தலைமகன் (1967)
- விவசாயி (1967)
- காதல் வாகனம் (1968)
- தேர்த் திருவிழா (1968)
- அக்கா தங்கை (1969)
- மாணவன் (1970)
- பெண் தெய்வம் (1970)
- நல்ல நேரம் (1972)
- தெய்வம் (1972)
- தர்மராஜா (1980)
- எல்லாம் உன் கைராசி (1980)
- நதி ஒன்று கரை மூன்று (1981)
படத்தொகுப்பாளராக பணியாற்றிய திரைப்படங்கள்
[தொகு]
- அபிமன்யு (1948, உதவி)
- மர்மயோகி (1951)
- மனோகரா (1954)[1]
- பிள்ளைக் கனியமுது (1958) (தொகுப்பாளரும், இயக்குநரும்)