எம்மா புன்சு(Emma Bunce) (பிறப்பு: 1975) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் கோள் மின்ம இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் அரசு கழக வில்ப்சன் ஆராய்ச்சித் தகைமை விருதைப் பெற்றுள்ளார். இவர் வியாழன், காரிக் கோள்களின் காந்தக்கோளங்களை ஆய்வு செய்கிறார். இவர் ஐரோப்பிய விண்வெளி முகமை சார்ந்த பெப்பிகொலம்போ ஆய்வுத் திட்ட முதன்மை ஆய்வாளர்; மேலும் இவர் வியாழன் கோளின் பனிநிலவுகள் தேட்ட முன்மொழிவின் துணைத் தலைவரும் ஆவார்; அதோடு, காசினி-ஐகன்சு ஆய்வுத் திட்ட இணைஆய்வாளரும் ஆவார்.
இவர் பல மக்கள் அறிவியல் உரைகளை ஆற்றியுள்ளார்.[3][4][5] She has written for The Conversation.[6] இவர் 2018 ஆம் ஆண்டின் வாழும் புத்தறிவியலாளர் அரங்கில் உரையாற்றினார்.[7]
↑Switzerland, Marc Türler, Dept. of Astronomy, University of Geneva,. "EWASS 2018". eas.unige.ch. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
↑"Widgety". www.widgety.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
↑"Emma Bunce". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.