இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் AIDS Research and Human Retroviruses | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | எயிட்சு ஆய்வு. மா. எதிர்நச். |
துறை | எயிட்சு, மாஏந(எச்.ஐ.வி.), மாந்த எதிர்நச்சுயிரி |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | ஆர். கீத் இரீவுசு, இலிசு நிதிலோவு |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | மேரி ஆன இலைபெர்ட் |
வரலாறு | 1983–1986: 'எயிட்சு ஆராய்ச்சி 1987– அண்மை: எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் |
தாக்க காரணி | 1.805 (2018) |
குறியிடல் | |
ISSN | 0889-2229 (அச்சு) 1931-8405 (இணையம்) |
OCLC | 13812822 |
இணைப்புகள் | |
எய்ட்ஸ் ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் என்பது எய்ட்ஸ் குறித்த ஆய்வுகள் மற்றும் அதோடு தொடர்புடைய நோய்கள் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஒரு ஒப்பார் குழு மீள் ஆய்வு அறிவியல் இதழ். இந்த இதழ் 1983-ல் எய்ட்ஸ் ஆய்வு என்னும் பெயரில் தொடங்கப்பட்டு 1987 முதல் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. மேரிஆன் லிப்பாட் இதன் பதிப்பாளா்; இதன் ஆசிரியா் தாமஸ் கோப்.
எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் இதழின் சுட்டுகலும் எருக்கங்களும் கீழ்வரும் தரவுத்தளங்களில் வெளியிடப்படுகின்றன: