{{Infobox scientist
| name = எய்தி யோ நியூபெர்கு
Heidi Jo Newberg
| image = Heidi_Jo_Newberg_2007.jpg
| image_size = 213 px
| alt = 2007 இல் எய்தி யோ நியூபெர்கு
| caption =கிரிசு குவா எடுத்த ஒளிப்படம், இரென்செலேர் பல்தொழில்நுட்பக் கழகம்
| birth_date = | birth_place = வாழ்சிங்டன் டி.சி.
| death_date = | death_place = | nationality = அமெரிக்கர்
| fields = வானியற்பியல்
| workplaces = பெர்மி ஆய்வகம், இரென்செலேர் பல்தொழில்நுட்பக் கழகம்
| alma_mater = [[கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி (முனைவர் 1992)
[[ இரென்செலேர் பல்தொழில்நுட்பக் கழகம்
(இளம் அறிவியல் பட்டம் 1987)
| doctoral_advisor = இரிச்சர்டு ஏ. முல்லர்
| academic_advisors = | doctoral_students = | notable_students =
| known_for = பால்வழிப் பால்வெளிக் கட்டமைப்பு
| influences = | influenced =
| awards = குரூபர் அண்டவியல் பரிசு (2007, பகிர்ந்தது)
இயற்பியல் அருஞ்செயல் பரிசு (2015, பகிர்ந்தது)
| signature =
| signature_alt = | footnotes = | author_abbrev_bot = | author_abbrev_zoo = | residence = | citizenship =
}}
எய்தி யோ நியூபெர்கு (Heidi Jo Newberg) ( மார்வின் (Marvin) என்ற) ஓர் அம்ரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் பால்வழிப் பால்வெளியின் கட்டமைப்பு ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். பால்வழி சிறுசிறு பால்வெளிகளின் விண்மீன்களை விழுங்குவதை இவரும் இவரது குழுவும் கண்டறிந்தனர்.[1][2][3] மேலும், பால்வழி முன்பு கருதியதைவிட மிகவும் பெரியதாக உள்ளதையும் சிற்றலைகளைக் கொண்டுள்ளதையும் இவர்கள் கண்டறிந்தனர்.[4] இவர் சுலோன் இலக்கவியல் வானளக்கைத் திட்டத் (SDSS)திலும் சுலோன் பால்வெளி புரிதல், தேட்டம் சார்ந்த விரிவாக்கத் திட்டத்(SEGUE)திலும் நிறுவனப் பங்களிப்பாளர் ஆவார்.[5] மேலும் இவர் வானியற்பியல் சார்ந்த MilkyWay@home எனும் பரவலான கணிப்புத் திட்டக் குழுவின் தலைவரும் ஆவார். இவர் அமெரிக்கா, நியூயார்க், டிராயில் அமைந்த இரென்செலேர் பல்தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல், பயன்முறை இயற்பியல், வானியல் துறையின் தலைவரும் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினரும் ஆவார்.
நியூபெர்கு வாழ்சிங்டன் டி,சி.நகரில் பிறந்தார். இவர் இலீ நியூபெர்குவை மணந்தார். இவருக்கு நான்கு கௌழந்தைகள் உண்டு.