எரிமைசோன் | |
---|---|
எரிமைசோன் கிளாவிபார்மிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | எரிமைசோன் |
மாதிரி இனம் | |
சிப்ரினசு ஒப்லாங்கசு மிட்செல், 1814 |
எரிமைசோன் (Erimyzon) என்பது வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட உறிஞ்சு மீன்களின் பேரினமாகும். இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன.