பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் எர்பியம், எர்பியம் மோனோபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
[2] 12218-47-2[2] | |
ChemSpider | 74864 |
EC number | 235-403-2[1] |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82973 |
| |
பண்புகள் | |
ErP | |
வாய்ப்பாட்டு எடை | 198.23 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எர்பியம் பாசுபைடு (Erbium phosphide) என்பது ErPஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [3][4][5][6]
எர்பியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் எர்பியம் பாசுபைடு உருவாகிறது.
எர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது. [7]