எர்ரோமைசோன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | எர்ரோமைசோன் |
மாதிரி இனம் | |
புரோட்டோமைசூன் சைனென்சிசு சென், 1980 |
எர்ரோமைசோன் (Erromyzon) என்பது கேஸ்ட்ரோமைசோடிடே மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இம்மீன்கள் சீனா மற்றும் வியட்நாம் பகுதிகளில் காணப்படுகின்றன.[1]
இந்த பேரினத்தில் தற்போது 5 அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன: