எலமஞ்சிலி மண்டலம்

எலமஞ்சிலி, மேற்கு கோதாவரி மாவட்டம் என்ற கட்டுரையுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

எலமஞ்சிலி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 41. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு எலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் 16 ஊர்கள் உள்ளன. [3]

  1. கொக்கெரபல்லி
  2. துரங்கலபாலம்
  3. ஜம்பபாலம்
  4. சோமலிங்கபாலம்
  5. கொல்லகுண்டா
  6. கட்டுபாலெம்
  7. தெருவுபல்லி
  8. எலமஞ்சிலி
  9. எர்ரவரம்
  10. ரேகுபாலம்
  11. கிருஷ்ணாபுரம்
  12. பய்யவரம்
  13. ஏட்டி கொப்பாகா
  14. பத்மனாபராஜு பேட்டை
  15. புலபர்த்தி
  16. ரேகவாணி பாலம்

சான்றுகள்

[தொகு]
  1. "விசாகப்பட்டினம் மாவட்டத்தைப் பற்றி - ஆந்திர மாநில அரசு". Archived from the original on 2014-04-19. Retrieved 2014-08-23.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-16.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. Retrieved 2014-08-23.