எஸ். ஆர். கதிர்

எஸ். ஆர். கதிர்
S. R. Kathir
பிறப்பு1978 (அகவை 45–46)[சான்று தேவை]
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவு இயக்குநர்
விருதுகள்விஜய் விருதுகள் 2009

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2016

பாசுடன் பன்னாட்டுத் திரைப்பட விழா 2022

எஸ். ஆர். கதிர் (S. R. Kathir) தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றும் இந்திய ஒளிப்பதிவாளராவார். இவர் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். எம். சசிக்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதற்காக இவர் அறியப்படுகிறார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

கதிர், கற்றது தமிழ் (2007), சுப்பிரமணியபுரம் (2008), நாடோடிகள் (2009) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் இயக்குநர்களான சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோரின் முயற்சிகளில் இணைந்து பணியாற்றினார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2007 கற்றது தமிழ் தமிழ்
2008 சுப்பிரமணியபுரம் தமிழ்
2009 நாடோடிகள் தமிழ்
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு
ஈசன் தமிழ்
2011 போராளி தமிழ்
2012 நீதானே என் பொன்வசந்தம்
ஏதோ வெள்ளிபோயந்தி மனசு
தமிழ் தெலுங்கு
கூடுதல் ஒளிப்பதிவு
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் தமிழ்
2015 என்னை அறிந்தால் தமிழ் கூடுதல் ஒளிப்பதிவு
இராஜதந்திரம் தமிழ்
2016 வெற்றிவேல் தமிழ்
லென்ஸ் தமிழ்
கிடாரி தமிழ்
2017 கொடிவீரன் தமிழ்
2018 அசுரவதம் தமிழ்
2019 குயின் தமிழ் ஆங்கிலம்
எம்எக்ஸ் பிளேயரில் தொலைக்காட்சித் தொடர்
2021 ஜெய் பீம் தமிழ்
கசட தபற தமிழ் பிரிவு: சதியாடல்
2022 காத்துவாக்குல ரெண்டு காதல் தமிழ்
2023 கஸ்டடி தமிழ் தெலுங்கு
2024 ஜோஸ்வா இமை போல் காக்க தமிழ்
துருவ நட்சத்திரம்- அத்தியாயம் ஒன்று-யுத்த காண்டம் தமிழ் மனோஜ் பரமஹம்சா, விஷ்ணு தேவ் ஆகியோருடன்
வேட்டையன் தமிழ்

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jai Bhim wins Indie Spirit Best Actress and Best Cinematography at the Boston International Film Festival - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.