எஸ். எஸ். பழனிமாணிக்கம் | |
---|---|
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் | |
பதவியில் 2004–2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1996-2014 | |
முன்னையவர் | கே. துளசி வாண்டையார் |
பின்னவர் | கு. பரசுராமன் |
தொகுதி | தஞ்சாவூர், தமிழ்நாடு |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | கு. பரசுராமன் |
தொகுதி | தஞ்சாவூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1950 புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | பி. மகேஸ்வரி |
பிள்ளைகள் | 1 மகள் |
பெற்றோர் |
|
வாழிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் மாணவர் | மதராசு சட்ட கல்லூரி |
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர்.
இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
இவர் இதற்கு முன்பு 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்பு வகித்தார்.[3] தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.[4]
வருடம் | தொகுதி | முடிவு | வாக்கு சதவீதம் | எதிர்கட்சி வேட்பாளர் | எதிர்கட்சி | எதிர்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|---|
1996 | தஞ்சாவூர் | வெற்றி | 58.8 | கே. துளசி வாண்டையார் | காங்கிரசு | 28.58[5] |
1998 | தஞ்சாவூர் | வெற்றி | 51.81 | கணேசன் | மதிமுக | 44.11[6] |
1999 | தஞ்சாவூர் | வெற்றி | 45.39 | கே. தங்கமுத்து | அதிமுக | 40.31[7] |
2004 | தஞ்சாவூர் | வெற்றி | 56.58 | கே. தங்கமுத்து | அதிமுக | 39.77[8] |
2009 | தஞ்சாவூர் | வெற்றி | 50.55 | துரை பாலகிருஷ்ணன் | மதிமுக | 37.95[9] |
2019 | தஞ்சாவூர் | வெற்றி | என். ஆர். நடராஜன் | தமாகா |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)