எஸ்.கே.எம் மயிலானந்தன் எஸ்.கே.எம்.மைலானந்தன், இவர் ஓர் இந்திய தொழிலதிபர் மற்றும் எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.
எஸ். கே. எம். மயிலானந்தன் | |
---|---|
பிறப்பு | 1945 மொடக்குறிச்சி, ஈரோடு தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொழிலதிபர், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் |
விருதுகள் | பத்மஸ்ரீ விருது |
இவர் தமிழ்நாட்டில் ஈரோடு எனும் ஊரை சார்ந்தவர்.சமூக சேவைத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக, நான்காவது மிக உயர்ந்த கவுரவ விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கியதன் மூலம், 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசால் அவர் கவுரவிக்கப்பட்டார்.[1]
இவர் 1945 ல் ஈரோடு மாவட்டம் மெடக்குறிச்சியில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
அவர் 1966 இல் ஈரோட்டில் ஒரு சிறிய பொது அங்காடியைத் தொடங்கினார். அது பல ஆண்டுகளாக கோழி வளர்ப்பு, ஆயுர்வேத மருந்துகள், உரம் விநியோகம், கால்நடை தீவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு செயல்பாடுகளுடன், ₹ 50 பில்லியன் வணிகக் குழுவாக வளர்ந்தது.[2][3]
இந்திய அரசாங்கம் இவருக்கு 2013 ல் சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
{{cite web}}
: Check date values in: |date=
(help)