எஸ். வி. இராமதாஸ் S. V. Ramadas | |
---|---|
பிறப்பு | எஸ். வி. இராமதாஸ் 1 சனவரி 1921 |
இறப்பு | ஆகத்து 8, 2004[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–1999 |
வாழ்க்கைத் துணை | சந்திரா |
எஸ். வி. இராமதாஸ் (S. V. Ramadas; 1921-2004) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் எதிர்நாயகனாக நடித்தவர். இவர் நான்கு தலைமுறையாக திரைப்படத் துறையில் 700 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இவர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கர்ணன் (1964), ஆயிரத்தில் ஒருவன் (1965), குழந்தைக்காக, (1968), நம் நாடு (1969), புன்னகை (1971) ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களின் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார். குறிப்பாக ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், இரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், இரசினிகாந்து, கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன் மற்றும் பலருடன் இணைந்து நடித்தவர்.
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாபாத்திரம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
1962 | கொஞ்சும் சலங்கை | தமிழ் | அரசன் பார்த்திபன் | ||
1963 | ஏழை பங்காளன் | தமிழ் | |||
1963 | கொஞ்சும் குமரி | தமிழ் | ஜமீன்தார் ஜம்புலிங்கம் | ||
1963 | ஆனந்த ஜோதி | தமிழ் | அபு சலீம் | ||
1964 | கர்ணன் | தமிழ் | இந்திரன் | ||
1964 | புதிய பறவை | தமிழ் | இராஜூ | ||
1964 | படகோட்டி | தமிழ் | |||
1964 | சித்ராங்கி | தமிழ் | |||
1965 | ஆயிரத்தில் ஒருவன் | தமிழ் | |||
1965 | நீ | தமிழ் | சேகர் | ||
1965 | வல்லவனுக்கு வல்லவன் | தமிழ் | ஜம்பு | ||
1965 | ஆசை முகம் | தமிழ் | |||
1966 | பறக்கும் பாவை | தமிழ் | |||
1966 | கௌரி கல்யாணம் | தமிழ் | |||
1966 | யார் நீ | தமிழ் | மருத்துவர் கிரி | ||
1966 | ராமு | தமிழ் | |||
1966 | அன்பே வா | தமிழ் | செயலாளர் | ||
1966 | தாயே உனக்காக | தமிழ் | |||
1966 | அக்கி பரடா | தெலுங்கு | கஜபதி | ||
1967 | கந்தன் கருணை | தமிழ் | |||
1967 | தங்கை | தமிழ் | பகதூர் | ||
1967 | அதே கண்கள் | தமிழ் | விமலநாதன் | ||
1967 | ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் | தெலுங்கு | இருக்மி | ||
1967 | அவே கல்லு | தெலுங்கு | |||
1968 | லட்சுமி கல்யாணம் | தமிழ் | இராஜதுரை | ||
1968 | குடியிருந்த கோயில் | தமிழ் | இராமநாதன் | ||
1968 | ராமு | தெலுங்கு | சிபை சிங்கண்ணா | ||
1968 | குழந்தைக்காக | தமிழ் | நஜீர் | ||
1968 | நீலகிரி எக்ஸ்பிரஸ் | தமிழ் | பூபதி | ||
1968 | உயர்ந்த மனிதன் | தமிழ் | சங்கரலிங்கம் | ||
1969 | அஞ்சல் பெட்டி 520 | தமிழ் | |||
1969 | நம் நாடு | தமிழ் | மருத்துவர் | ||
1969 | திருடன் | தமிழ் | வாசுதேவன் | ||
1969 | சிப்பாய் சின்னையா | தெலுங்கு | |||
1970 | விளையாட்டுப் பிள்ளை | தமிழ் | மகாராசா | ||
1970 | வியட்நாம் வீடு | தமிழ் | நந்தகோபால் | ||
1970 | ராமன் எத்தனை ராமனடி | தமிழ் | பாலு | ||
1971 | இரு துருவம் | தமிழ் | |||
1971 | தங்கைக்காக | தமிழ் | தாஸ் | ||
1971 | புன்னகை | தமிழ் | |||
1971 | ரிக்சாக்காரன் | தமிழ் | மன்னரை | ||
1972 | கனிமுத்து பாப்பா | தமிழ் | |||
1972 | தர்மம் எங்கே | தமிழ் | |||
1972 | வசந்த மாளிகை | தமிழ் | உணவக மேலாளர் | ||
1972 | நல்ல நேரம் | தமிழ் | இராஜூவின் தந்தை | ||
1972 | இதோ எந்தன் தெய்வம் | தமிழ் | |||
1973 | பாரத விலாஸ் | தமிழ் | கில்பர்டு | ||
1973 | எங்கள் தங்க ராஜா | தமிழ் | தர்மலிங்கம் | ||
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | தமிழ் | மோகன்ராஜ் | ||
1973 | தேவுடம்மா | தெலுங்கு | அலெக்ஸ் | ||
1973 | திருமலை தெய்வம் | தமிழ் | விஸ்வாமித்ரன் | ||
1974 | வைரம் | தமிழ் | |||
1974 | அன்புத்தங்கை | தமிழ் | |||
1974 | ரோசக்காரி | தமிழ் | |||
1974 | பணத்துக்காக | தமிழ் | மாசிலாமணி | ||
1975 | இதயக்கனி | தமிழ் | |||
1975 | மேல்நாட்டு மருமகள் | தமிழ் | |||
1975 | நினைத்ததை முடிப்பவன் | தமிழ் | |||
1975 | ஆயிரத்தில் ஒருத்தி | தமிழ் | Paranthaman | சிறப்புத் தோற்றம் | |
1976 | உனக்காக நான் | தமிழ் | |||
1976 | உணர்ச்சிகள் | தமிழ் | |||
1977 | அவன் ஒரு சரித்திரம் | தமிழ் | |||
1977 | தீபம் | தமிழ் | வாசு | ||
1977 | அண்ணன் ஒரு கோயில் | தமிழ் | |||
1978 | மாங்குடி மைனர் | தமிழ் | |||
1978 | என்னைப்போல் ஒருவன் | தமிழ் | வேலு | ||
1979 | திரிசூலம் | தமிழ் | |||
1980 | புண்ணமி நாகு | தெலுங்கு | |||
1982 | தியாகி | தமிழ் | பாலரத்னம் | ||
1980 | தேவி தரிசனம் | தமிழ் | |||
1983 | தர்ம போராட்டம் | தெலுங்கு | பிரம்மாஜி | ||
1997 | அபிமன்யு | தமிழ் | |||
1998 | என் ஆச ராசாவே | தமிழ் | |||
1998 | மூவேந்தர் | தமிழ் | பூச்சி | ||
1999 | ஹவுஸ்புல் | தமிழ் | பாதுகாவலர் | ||
1999 | விரலுக்கேத்த வீக்கம் | தமிழ் | நிறுவன முதலாளி | ||
1999 | முதல்வன் | தமிழ் | அமைச்சர் திருப்பதிசாமி |
இராமதாஸ் தனது மூன்று மகன்களின் பாதுகாப்பில் கவனிக்கப்பட்டிருந்த நிலையில் 2004 ஆகத்து 8 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்.