வகை | நிறுவனம் |
---|---|
தலைமையகம் | இந்தியா |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | நகர்பேசி தொலைத்தொடர்பு |
தாய் நிறுவனம் | பக்ரைன் டெலி கம்யுநிகேசன் / சி.சிவசங்கரன் |
இணையத்தளம் | எஸ் டெல் [1] |
எஸ் டெல் (ஆங்கிலம்: S Tel) இந்தியாவில் ஜிஎஸெம் வகை நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், சம்மு&காசுமீர், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஒரிசா ஆகிய 7 வட்டங்களில் செயல்படுகிறது. எஸ் டெல்லில் சி. சிவசங்கரன் (முன்னாள் ஏர்செல் நிறுவனர்) 51 சதவிகித பங்குகளையும் பக்ரைன் டெலி கம்யுநிகேசன் 49 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர்.