![]() | |
பிறப்பு | 22 அக்டோபர் 1952 அலூர், ஆசன் மாவட்டம், மைசூர் மாநிலம் (தற்கால கருநாடகம்), இந்தியா |
---|---|
தேசியம் | Indian |
துறை | Space research and Electro-optics |
நிறுவனம் | விண்வெளிப் பயன்பாடுகள் மையம் |
Alma mater | பெங்களூர்ப் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் |
அறியப்பட்டது | 9th இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் |
பரிசுகள் | பத்மசிறீ |
ஏ. எசு. கிரண் குமார் | |
---|---|
தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | |
பதவியில் 14 January 2015 – 14 January 2018 | |
முன்னையவர் | Shailesh Nayak |
பின்னவர் | கைலாசவடிவு சிவன் |
அல்லூரு சீலின் கிரண் குமார் (பிறப்புஃ அக்டோபர் 22,1952) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ந்றுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] சந்திரயான் - 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களில் முதன்மை அறிவியல் கருவிகளை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.[2][3][4][5] 2014 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.[6] கிரண் குமார் முன்பு அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[7]