ஏசர் பெண்ட்டாபைலம்

ஏசர் பெண்ட்டாபைலம்
Acer pentaphyllum in the Quarryhill Botanical Garden
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Section:
Series:
இனம்:
A. pentaphyllum
இருசொற் பெயரீடு
Acer pentaphyllum
Diels 1931

ஏசர் பெண்ட்டாபைலம் (Acer pentaphyllum ) என்பது சீனாவின் தென்மேற்கு சிச்சுவானில் 2300-2900 மீட்டர் உயரத்தில் உள்ள மிகவும் அரிதான, அழிந்துவரும் மேப்பிள் இனமாகும் .[2]

ஏசர் பெண்ட்டாபைலம் ஓர் இலையுதிர் மரமாகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் உள்ளங்கை வடிவுடன் முடியற்றனவாகும். பொதுவாக 5 மடல்கள் ஆனால் சில சமயங்களில் 4 அல்லது 7 இருக்கும். சிறீலைகள் 5-8 × 1.5-2 செ.மீ., குறுகலான ஈட்டி அல்லது ஈட்டி வடிவமானது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barstow, M.; Wang, K.; Crowley, D. (2019). "Acer pentaphyllum". IUCN Red List of Threatened Species 2019: e.T193850A2285958. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T193850A2285958.en. https://www.iucnredlist.org/species/193850/2285958. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1 Flora of China Acer pentaphyllum Diels, Notizbl.
  3. Diels, Friedrich Ludwig Emil 1931.

புற இணைப்புகள்

[தொகு]