ஏசர் லீபோயன்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
Section: | |
இனம்: | A. leipoense
|
இருசொற் பெயரீடு | |
Acer leipoense W.P.Fang & T.P.Soong, 1966 |
ஏசர் லீபோயன்சு (தாவர வகைப்பாட்டியல்: Acer leipoense) என்ற தாவரம் தென்மேற்கு சீனாவின் நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் தாவரக்குடும்பம், சபிண்டேசியே (Sapindaceae) என அழைக்கப்படுகிறது.[2] இது அந்நாட்டின் அகணிய தாவரம் ஆகும். இதன் வாழ்விடச் சூழல் மிக அருகி வருவதால், இத்தாவரம், மிக அருகிய தாவரமாக, செம்பட்டியல் அமைப்பு அறிவித்துள்ளது.