ஏமாற்றி (சதுரங்கம்)

Honfi vs. Barczay, Kecskemet 1977
abcdefgh
8
c8 black rook
e8 black rook
g8 black king
b7 black pawn
g7 black bishop
h7 black pawn
a6 black pawn
d6 black pawn
f6 black queen
g6 black pawn
b5 black knight
d5 white pawn
c4 white pawn
e4 white bishop
h4 white pawn
b3 white knight
d3 white queen
a2 white pawn
b2 white pawn
e2 white rook
b1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
Black to move

சதுரங்கத்தில்ஏமாற்றி (decoying) என்பது எதிரி காயை வலையில் அகப்பட செய்யப்படும் உத்தியாகும். பொதுவாக எதிரி ராஜா அல்லது ராணியை நஞ்சான கட்டத்திற்கு தனது காயைப் பலியிடுவதன் மூலம் கட்டாயப்படுத்திச் செல்ல வைப்பதாகும்.

உதாரணம்

[தொகு]

இந்தப் படத்தில் இரண்டு தனித்த ஏமாற்றிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்படத்தில் கருப்பு விளையாட வேண்டும். முதலில் வெள்ளை இராணியை  c4 க்கு வரச்செய்து குதிரையால் இரட்டைத் தாக்குதல் செய்தல் : 1... Rxc4! 2. Qxc4.  a3-கட்டத்தின் ஒரே காப்பானை வீழ்த்துதல் மூலம் இரட்டைத் தாக்குதல் நடத்துதல்: 2... Qxb2!+ 3. Rxb2 Na3+ 4. Kc1. முடிவாக சக்சுவாங் மூலம் ராஜாவை ஏமாற்றி  b2 கட்டத்திற்கு செல்ல வைத்தல்: 4... Bxb2+. அதன் பிறகு 5.Kxb2 Nxc4+ 6.Kc3 Rxe4, அல்லது 5.Kd1 Nxc4, நகர்த்துதலின் மூலம் கருப்பு இரண்டு சிப்பாய்கள் அதிகமாகப் பெற்று ஆட்டத்தை எளிதாக வெல்ல முடியும்.

ஏமாற்றி உத்திக்கு சிறந்த உதாரணம் 1961ல் பிளட்டில் நடைபெற்ற மிகவும் பிரசிதிப்பெற்ற பெட்ரோசியன் எதிர் பாச்மான் ஆட்டம்.[1]அவ்வாட்டத்தில் இராணி பலியிடப்பட்டது. 

மேலும் பார்க்க

[தொகு]
  • சதுரங்க சொல்லாட்சி

குறிப்புகள்

[தொகு]