ஏமெனே | |
---|---|
ஏமெனே அல்டாசியா' | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | எரிபிடே
|
பேரினம்: | ஏமெனே வால்கர், 1854
|
வேறு பெயர்கள் | |
|
ஏமேனே (Aemene) என்பது எரிபிடே குடும்பத்தைச் சேர்ந்த அந்துப்பூச்சிகளின் ஒரு பேரினம் ஆகும். இது 1854ஆம் ஆண்டில் பிரான்சிசு வாக்கர் என்பவரால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. இவை சப்பான், இந்தியா, மியான்மர் மற்றும் இலங்கை முழுவதும் காணப்படுகின்றன.
தொடுவிகள் முன்னோக்கி விரிவடைந்து நுதலுக்கு அப்பால் செல்கிறது. உணர்கொம்புகள் ஆண் பூச்சிகளில் இரம்பப் பற்களுடனும், பெண்களில் குற்றிலைகளுடன் காணப்படும். முன் இறக்கைகள் குறுகியவை.[1]