ஏர் டெக்கான் பீச் கிராஃப்ட் 1900 டி விடி-டிஎன்டி மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது
ஏர் டெக்கான் என்பது குசராத்தின்அகமதாபாத்திலிருந்து இயங்கும் இந்திய உள்நாட்டு விமான நிறுவனமாகும். இது நவம்பர் 2019 நிலவரப்படி பீச் 1900 டி விமானத்தைப் பயன்படுத்தி நான்கு இடங்களுக்குச் சேவையாற்றுகிறது.[4] நவம்பர் 2020 நிலவரப்படி, கோவிட்-19 பெருதொற்று விளைவாக விமானம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏர் டெக்கான் முக்கிய விமான நிறுவனங்களுடன் குறைந்த போட்டி உள்ள விமானச் சேவை இல்லாத நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் பின்வரும் இடங்களுக்கு விமானச் சேவையினை இயக்குகிறது:[4]