ஐக்கிய மக்கள் சக்தி Samagi Jana Balawegaya | |
---|---|
சுருக்கக்குறி | SJB |
தலைவர் | சஜித் பிரேமதாச |
பொதுச் செயலாளர் | எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார |
நிறுவனர் | சஜித் பிரேமதாச |
குறிக்கோளுரை | TBA |
தொடக்கம் | 10 பெப்ரவரி 2020 |
தலைமையகம் | "சிறீகொத்தா", கொள்ளுப்பிட்டி |
உறுப்பினர் (2020) | ஐக்கிய தேசியக் கட்சி ஜாதிக எல உறுமய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிலாளர்களின் தேசிய ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரசு ஜனநாயக மக்கள் முன்னணி |
கொள்கை | பழைமைவாதம் தாராண்மைவாத பழமைவாதம் பொருளாதாரத் தாராண்மைவாதம் |
அரசியல் நிலைப்பாடு | நடு-வலது அரசியல்[1] |
தேசியக் கூட்டணி | ஐக்கிய தேசிய முன்னணி |
நிறங்கள் | பச்சை |
இலங்கை நாடாளுமன்றம் | 54 / 225
|
இலங்கை அரசியல் |
ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya, சிங்களம்: සමගි ජනබලවේගය) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கூட்டணியாகும்.[2] இதன் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார்.[3][4][5] இந்தக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்த்லில் போட்டியிடுவதற்காக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது.[6] 2020 பெப்ரவரி 11 இல் இலங்கைத் தேர்தல் ஆணையம் இக்கூட்டணியை இலங்கையின் அரசியல் கட்சியாக அங்கீகரித்தது. இக்கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மந்துமபண்டார அறிவிக்கப்பட்டார்.[7] ஜாதிக எல உறுமய (ஜாஎஉ), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (இமுகா), தமிழ் முற்போக்குக் கூட்டணி (தமுகூ) ஆகியன இக்கூட்டணியின் 2020 பெப்ரவரி 12 இல் இணைந்தன.[8]
பெயர் | படிமம் | மாகாணம் | தலைமைக் காலம் | தேர்தலுக்கு முந்தைய பதவி |
---|---|---|---|---|
சஜித் பிரேமதாச | ![]() |
தெற்கு | 2020 – | எதிர்க்கட்சித் தலைவர் |
{{cite web}}
: |author=
has generic name (help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)