ஐக்கிய வா மாநிலப் படைகள் | |
---|---|
ပြည် သွေးစည်းညီညွတ်ရေး တပ်မတော် | |
![]() கொடி | |
தலைவர்கள் | பாவ் யுசியாங் சோவா சோன்தாங் பாவ் ஐசான் |
செயல்பாட்டுக் காலம் | 17 ஏப்ரல் 1989 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | வா சுயாட்சிப் பிரிவு (வா மாநிலம்) |
சித்தாந்தம் | வா தேசியம்[1] |
அளவு | 30,000[2] |
தலைமையகம் | பாங்காம், வா மாநிலம், மியான்மர் |
கூட்டாளிகள் | |
எதிரிகள் | ' |
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
ஐக்கிய வா மாநிலப் படைகள் (United Wa State Army), மியான்மர் நாட்டின் வா மாநிலத்தில் உள்ள வா தன்னாட்சிப் பகுதியில் மியான்மர் இராணுவ அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் வா மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும். இப்படைகள் நன்கு பயிற்சி பெற்ற 20,000 முதல்[1]–30,000 வரையிலான போராளிகள் உள்ளனர்.[2]இதன் கோரிக்கை வா மாநிலத்தை வா மக்களின் தன்னாட்சி பிரதேசமாக ஆக்குவதாகும்.