பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Prop-1-en-2-yl acetate | |
வேறு பெயர்கள்
1-மெத்தில்வினைல் அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
108-22-5 | |
ChemSpider | 7628 |
EC number | 203-562-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7916 |
| |
UNII | 4AR9LAS337 |
பண்புகள் | |
C5H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 100.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.9090 கி/செ.மீ3 (20 °C) |
உருகுநிலை | −92.9 °C (−135.2 °F; 180.2 K) |
கொதிநிலை | 97 °C (207 °F; 370 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு (Isopropenyl acetate) C5H8O2 என்பது ஒரு கரிம சேர்மமாகும். இது அசிட்டோனின் ஈனோல் தானொத்திய அசிடேட்டு எசுதர் ஆகும். நிறமற்ற இந்த திரவமானது வணிக ரீதியாக அசிட்டைலசிட்டோன் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மம் என்பது குறிப்பிடத்தக்கது. கரிமத் தொகுப்பு வினைகளில் இது டையால்களில் இருந்து கீட்டோன்கள் மற்றும் அசிட்டோனைடுகளின் ஈனோல் அசிடேட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[1]
அசிட்டோனை கீட்டீனுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகிறது.[2] ஓர் உலோகப் பரப்பில் சூடாக்கும்போது, ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு அசிட்டைலசிட்டோனாக மறுசீரமைப்பு அடைகிறது.[3]
ஐசோபுரோப்பீனைல் அசிடேட்டு மற்ற ஐசோபுரோப்பீனைல் எசுத்தர்களை மாற்று எசுத்தராக்க வினை மூலம் தயாரிக்கப் பயன்படுகிறது.[4]