![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-ஐதராக்சி-2-புரொப்பனோன்
| |
வேறு பெயர்கள்
அசிட்டால்
| |
இனங்காட்டிகள் | |
116-09-6 | |
Beilstein Reference
|
605368 |
ChemSpider | 21106125 |
EC number | 204-124-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C3H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 74.08 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | இனிப்பு |
அடர்த்தி | 1.059 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −17 °C (1 °F; 256 K) |
கொதிநிலை | 145–146 °C (293–295 °F; 418–419 K) |
ஆவியமுக்கம் | 7.5 பாசுக்கல் 20 °செல்சியசில்[2] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.415[1] |
தீங்குகள் | |
H226[2] | |
தீப்பற்றும் வெப்பநிலை | 56 °செல்சியசு - closed cup[2] |
வெடிபொருள் வரம்புகள் | Upper limit: 14.9%(V) Lower limit: 3%(V)[2] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2200 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதராக்சி அசிட்டோன் (Hydroxyacetone) என்பது C3H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய ஐதராக்சி கீட்டோன் கட்டமைப்பிலுள்ள ஆல்பா ஐதராக்சி கீட்டோனான இச்சேர்மம் அசிட்டால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அசிட்டோன் அமைப்பில் ஒரு முதனிலை ஆல்ககால் பதிலீடு செய்யப்பட்டால் அவ்வமைப்பு ஐதராக்சி அசிட்டோன் ஆகும்.
பல்வேறு சர்க்கரைகளை படியிறக்க வினைக்கு உட்படுத்தி ஐதராக்சி அசிட்டோன் தயாரிக்கப்படுகிறது. மெயிலார்டு வினையின் வாயிலாக உணவு வகைகள் தயாரிக்கவும் மேலும் பல்வேறு நறுமணப் பொருட்களுடன் சேர்ந்து வினைபுரியவும் செய்து ஒரு நறுமணமூட்டியாகவும் இது உதவுகிறது[4].
வர்த்தகரீதியாக ஐதராக்சி அசிட்டோன் விற்கப்பட்டாலும் ஆய்வகங்களில் புரோமோ அசிட்டோனை பதிலீட்டு வினைக்கு உட்படுத்தி தயாரிக்கப்படுகிறது[5]. விரைவான பலபடியாக்கல் வினைக்கு ஆளாகி பகுதியசிட்டால் வளைய இருபடியாக உருவாகிறது. காரச்சூழலில் இது விரைவான ஆல்டால் குறுக்க வினைக்கு உட்படுகிறது.
{{cite book}}
: Unknown parameter |displayeditors=
ignored (help)