பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
7-ஐதராக்சி-3,7-டைமெத்திலாக்டனால்
| |
வேறு பெயர்கள்
7- ஐதராக்சி சிட்ரோனெல்லால்
| |
இனங்காட்டிகள் | |
107-75-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7888 1266924 (R) 1715134 (S) |
| |
பண்புகள் | |
C10H20O2 | |
வாய்ப்பாட்டு எடை | 172.27 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதராக்சி சிட்ரோனெல்லால் (hydroxycitronellal) என்பது C10H20O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] ஐயுபிஏசி முறையில் இதை 7-ஐதராக்சி-3,7-டைமெத்திலாக்டனால் என்று அழைப்பர். நறுமணப் பொருட்கள் செய்யும் தொழிலில் ஒரு மணம் வீசும் பொருளாக ஐதராக்சி சிட்ரோனெல்லால் பயன்படுத்தப்படுகிறது.[4]