ஐதரோனியம் பெர்குளோரேட்டு

ஐதரோனியம் பெர்குளோரேட்டு
Hydronium perchlorate
ஐதரோனியம் அயனி, [H3O]+
பெர்குளோரேட்டு அயனி, ClO4
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஆக்சோனியம் பெர்குளோரேட்டு
  • பெர்குளோரிக்கு அமில ஒற்றைநீரேற்று
இனங்காட்டிகள்
13444-99-0 Y
ChemSpider 25936644
InChI
  • InChI=1S/ClHO4.H2O/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);1H2
    Key: AIUIJBDEQKTMHT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85613441
  • [OH3+].[O-][Cl](=O)(=O)=O
பண்புகள்
[H3O]ClO4
வாய்ப்பாட்டு எடை 118.47 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1.96 கி/செ.மீ3
உருகுநிலை 45 °C (113 °F; 318 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pnma
Lattice constant a = 9.2343 Å, b = 5.8178 Å, c = 7.4606 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐதரோகுளோரிக் காடி
ஏனைய நேர் மின்அயனிகள் பெர்குளோரிக்கு அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஐதரோனியம் பெர்குளோரேட்டு (Hydronium perchlorate) என்பது [H3O]ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். திண்மமாகவும் நிலைப்புத்தன்மை கொண்ட ஐதரோனியம் உப்பாகவும் இருப்பதால் இதுவோர் அசாதாரணமான உப்பாகக் கருதப்படுகிறது. ஐதரோனிய்ம ([H3O]+) நேர்மின் அயனியும் பெர்குளோரேட்டு ( ClO4) எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

நீரற்ற பெர்குளோரிக்கு அமிலத்துடன் தண்ணீரைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது:[1]

HClO4 + H2O → [H3O]+ClO4

சோடியம் 2,6-டைஃபார்மைல்-4-மெத்தில்பீனோலேட்டு மற்றும் 2,6-டைஃபார்மைல்-4-மெத்தில்பீனாலின் பெருவளைய சிப் காரம் ஒரு கொடுக்கிணைப்பு முகவராக Cu(II) உடன் பிணைந்துள்ளது. செப்பு(II) பெர்குளோரேட்டுடன் கூடிய பெருவளைய ஈந்தணைவி பரிமாற்றம் ஐதரோனியம் பெர்குளோரேட்டின் நிறமற்ற படிகங்களை அளிக்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. C. E. Nordman (1962). "The crystal structure of hydronium perchlorate at -80°C" (in en). Acta Crystallographica 15: 18–23. doi:10.1107/S0365110X62000055. 
  2. Azhar A Rahman; Anwar Usman; Suchada Chantrapromma; Hoong-Kun Fun (2003). "Redetermination of hydronium perchlorate at 193 and 293 K" (in en). Acta Crystallographica C 59 (Pt 9): i92-4. doi:10.1107/s0108270103010461. பப்மெட்:12944636.