ஐவிரல் கோவை | |
---|---|
![]() | |
ஐவேலி | |
ஐவிரல் கோவைப் பழம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Diplocyclos |
இனம்: | Template:Taxonomy/DiplocyclosD. palmatus
|
இருசொற் பெயரீடு | |
Diplocyclos palmatus (L.) C.Jeffrey |
ஐவிரல் கோவை, ஐவிறலி அல்லது ஐவேலி (Diplocyclos palmatus) என்பது குக்குர்பிடேசி குடும்பத்தூச் சேர்ந்த ஒரு கொடியாகும். இதன் விதை இலிங்கத்தை ஒத்ததாக உள்ளதால் மராத்தியில் சிவலிங்கி என்று அழைக்கப்படுகிறது.
இத்தாவரமானது மழைக்காடுகள் மற்றும் வறண்ட மழைக்காடுகள் ( வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல உலர்ந்த அகன்ற இலைக் காடுகள் ) வாழ்விடமாக கொண்டுள்ளது. இது உலகளாவில் மானிடர்களினால் பரவியுள்ளது. இத்தாவரம் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இந்தக் கொடியானது புதர்காடுகளிலும், மழைக் காடுகளிலும், தாழ்நிலம், மேட்டு நிலப் பகுதிகளிலும் வளரும்.