நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Carina |
வல எழுச்சிக் கோணம் | 11h 07m 55.181s[1] |
நடுவரை விலக்கம் | –61° 08′ 46.58″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.74[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F3V |
தோற்றப் பருமன் (R[1]) | 14.74 |
தோற்றப் பருமன் (I[1]) | 14.00 |
தோற்றப் பருமன் (J[1]) | 13.51 |
தோற்றப் பருமன் (H[1]) | 13.25 |
தோற்றப் பருமன் (K[1]) | 13.12 |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: -2.0[1] மிஆசெ/ஆண்டு Dec.: 7.1[1] மிஆசெ/ஆண்டு |
தூரம் | 5,142 ± 173[2] ஒஆ (1576.4±53.1[2] பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.52 ±0.08[3] M☉ |
ஆரம் | 1.53 (± 0.04)[3] R☉ |
வெப்பநிலை | 6933 ±58[3] கெ |
அகவை | 660 million[3] ஆண்டுகள் |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
ஒஈவிசெ2-டி ஆர்- எல்9 (OGLE2-TR-L9) என்பது கரினா விண்மீன் குழுவில் சுமார் 5,142 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 15 பருமையுள்ள விண்மீனாகும் . [1]
இந்த நட்சத்திரம் 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டனொஈவிசெ2-டி ஆர்-- எல்L9 பி எனும் சூரியப் புறக் கோளின் தாயகமாகும் [3]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 4.5 ±1.5 MJ | 0.0308 | 2.4855335 ±7e-07 | 0 |