ஒடிசா தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெஜர்வாரியா
|
இனம்: | பெ. ஒரிசாயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பெஜர்வாரியா ஒரிசாயென்சிசு தத்தா, 1997 | |
![]() | |
வேறு பெயர்கள் | |
|
ஒடிசா தவளை (Orissa frog)(பெஜர்வாரியா ஒரிசாயென்சிசு) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் காணப்படும் தவளை சிற்றினமாகும். இருப்பினும், இதேபோன்ற தவளைகள் தென்மேற்கு தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பெஜெர்வர்யா ஒரிசாயென்சிசு ஒடிசாவிலிருந்து மியான்மர் வழியாகத் தாய்லாந்து வரை ஒரே சிற்றினமாக அல்லது சிக்கலான சிற்றினமாக இருக்கலாம்.[2]
பெஜர்வாரியா ஒரிசாயென்சிசு பொதுவாக இந்தியாவில் ஒடிசாவில் பரவலாகக் காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 100 முதல் 500 மீ உயரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பொதுவாகப் புல்வெளிகள் மற்றும் விவசாய பகுதிகளுடன் தொடர்புடையது. இதனுடைய இனப்பெருக்கம் அல்லது இளம் உயிரிகள் குறித்துக் குறைவான தகவல்கள் கிடைத்துள்ளன.[1]