நிறுவன வகை | தனியார் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்க மொழி, குசராத்தி |
நாடு | இந்தியா |
உரிமையாளர் | Greynium Information Technologies Pvt. Ltd. |
துறை | Internet services "media", Digital Media Company |
தயாரிப்பு | பயன்பாட்டில் |
சேவை | பயன்பாட்டில் |
உரலி | www |
ஒன்இந்தியா.காம் (Oneindia.com) என்பது ஓர் இந்திய செய்தி இணையதளம் ஆகும். இது கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இது 2006 சனவரியில் பி.ஜி. மகேஷ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த இணையதளம் செய்திகள், விளையாட்டு, பயணம், பொழுதுபோக்கு, வணிகம், வாழ்க்கை முறை, காணொலிகள், விளம்பரங்கள் போன்ற உள்ளடக்கங்களுடன் ஏழு இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகிறது. 2021 சூனில், இந்தியாவில் இதன் அலெக்சா தரவரிசை 134 ஆகும்.[1]
இது கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)