ஒப்லோபோரிடே | |
---|---|
கைமெனோதோரா கிளாசியாலிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஒப்லோபோரிடே தானா, 1852
|
ஓப்லோபோரிடே (Oplophoridae) குடும்பம் மிதவை இறால்களின் ஒரு வகைப்பாட்டு உயிரலகாகும். இவை ஓப்லோபோராய்டியா என்ற பெரும் குடும்பத்தின் ஒரே துணை உயிரலகாகும்.[1] இது பின்வரும் பேரினங்களைக் கொண்டுள்ளது:[1]
மூலக்கூறு தொகுதிவரலாற்றுக்குரிய ஆய்வு தற்போது வரையறுக்கப்பட்ட குடும்பம் பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம் கொண்டது என்று கூறுகிறது. மேலும் ஓப்லோபோரசு, சிசுடெல்லாசுபிசு மற்றும் ஜானிசெல்லா தவிர அனைத்துப் பேரினங்களுக்கும் அகாந்தெபைரிடே குடும்பத்தின் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.[2]