ஒரு நாள் கூத்து | |
---|---|
இயக்கம் | நெல்சன் எசு. வி. எம் |
தயாரிப்பு | ஜே. செல்வக்குமார் |
கதை | சங்கர் தாசு நெல்சன் வெங்கடேசுவரா |
இசை | ஜசுடின் பிரபாகரன் |
நடிப்பு | அட்டகத்தி தினேஷ் மியா ஜார்ஜ் நிவேதா பெத்துராஜ் ரித்விகா |
ஒளிப்பதிவு | கோகுல் பினாய் |
படத்தொகுப்பு | வி. ஜே. சபு ஜோசப் |
கலையகம் | கேனன்யா பிலிம்சு |
வெளியீடு | 9 சூன் 2016 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு நாள் கூத்து (Oru Naal Koothu) 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நெல்சன் இயக்கிய இப்படத்தை ஜே. செல்வக்குமார் தயாரித்திருந்தார். அட்டகத்தி தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] 2016 சூலை 9 அன்று வெளியான இத்திரைப்படம் விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[2]
பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜசுடின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.[3] ஐந்து பாடல்களைக் கவிஞர்கள் மதன் கார்க்கி, விவேக், வீரா, சங்கர் தாசு, கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அடியே அழகே" | சீன் ரோல்டன் | 4:50 | |||||||
2. | "மாங்கல்யமே" | ரிச்சர்டு, ஞானா, அந்தோணிதாசன், நாராயணன் | 4:18 | |||||||
3. | "பட்டை போடுங்க" | கார்த்திக், பத்மலதா, நெல்சன் வெங்கடேசுவரா | 5:10 | |||||||
4. | "ஏலி ஏலி" | சத்ய பிரகாஷ், சுவேதா மோகன் | 4:41 | |||||||
5. | "எப்போ வருவாரோ" | ஹரிச்சரண் | 6:29 |