ஒரே வழி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | வாசுமேனன் வாசு பிலிம்ஸ் |
கதை | ஜாவர் சீதாராமன் |
இசை | ஆர். கோவர்த்தன் |
நடிப்பு | பிரேம்நசீர் டி. எஸ். பாலையா சுப்பைய்யா சஹஸ்ராணாமம் முத்துகிருஷ்ணன் எம். என். ராஜம் ஸ்ரீரஞ்சனி தாம்பரம் லலிதா செல்லம் சாய் சுப்புலட்சுமி ஸ்ரீரஞ்சனி |
வெளியீடு | மார்ச்சு 6, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 16398 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரே வழி (Orey Vazhi) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எம்.என் ராஜம்[1] டி. எஸ். பாலையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆர்.கோவர்தனம் இசையமைப்பில் பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார். நடன நாடகத்திற்கான பாடல் வரிகளை தஞ்சை என். ராமையா தாசு எழுதியுள்ளார்.[2]
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)