ஏஞ்சல் ஓலைப் பாம்பு
|
|
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
கோலுபிரிடே
|
பேரினம்:
|
ஒலிகோடான்
|
இனம்:
|
ஒ. மேக்ரூரசு
|
இருசொற் பெயரீடு
|
ஒலிகோடான் மேக்ரூரசு (ஏஞ்சல், 1927)
|
ஒலிகோடான் மேக்ரூரசு என்பது ஏஞ்சல் ஓலைப் பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள பாம்புகளின் ஒரு சிற்றினமாகும். இது வியட்நாமில் காணப்படுகிறது . வியட்நாமின் பின் துவான் மாகாணத்தில் உள்ள முய் லா கானைச் சுற்றியுள்ள மணல் திட்டுகளான "பாயின்ட் லகான்" பகுதியில் எம் பியர்ரியால் 1925-இல் சேகரிக்கப்பட்ட ஒற்றை மாதிரியின் அடிப்படையில் இது, சைமோடசு மேக்ரூரசு என விவரிக்கப்பட்டது. பின்னர் சுமித் 1943-ல் இந்த உயிரியலகினை ஒலிகோடான் மாக்ரூரசு என வகைப்படுத்தினார்.[2][3]
- ↑ Nguyen, T.Q.; Vogel, G. (2012). "Oligodon macrurus". IUCN Red List of Threatened Species 2012: e.T177417A1484709. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T177417A1484709.en. https://www.iucnredlist.org/species/177417/1484709. பார்த்த நாள்: 13 June 2023.
- ↑ Smith MA (1943) The fauna of British India, Ceylon and Burma, including the whole of the Indo-chinese subregion. Reptilia and Amphibia. Vol. III, Serpentes. Taylor & Francis, London, UK, xii + 583 pp.
- ↑ Yushchenko PV, Lee JL, Pham HM, Geissler P, Syromyatnikova EV, Poyarkov Jr. NA (2023) The taxonomic status of the kukri snake Oligodon arenarius Vassilieva, 2015 with a redescription of Oligodon macrurus (Angel, 1927) (Squamata, Serpentes, Colubridae). Vertebrate Zoology 73: 97-125. https://doi.org/10.3897/vz.73.e96958