ஒலியோசு லமார்க்கீ | |
---|---|
ஒலியோசு லமார்க்கீ (மகாராட்டிரம், இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாராசிடே
|
பேரினம்: | ஒலியோசு
|
இனம்: | ஒ. லமார்க்கீ
|
இருசொற் பெயரீடு | |
ஒலியோசு லமார்க்கீ லேட்ரில்லே, 1806 | |
துணையினம் | |
|
ஒலியோசு லமார்க்கீ (Olios lamarcki) என்பது ஒலியோசு பேரினத்தைச் சேர்ந்த சிலந்தி சிற்றினமாகும். இது மடகாசுகர் முதல் இலங்கை மற்றும் இந்தியா வரை காணப்படுகிறது. ஒலியோசு லமார்க்கீ தாப்ரோபேனிகசு என்ற இதன் துணையினம் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.[1]