ஒல்லூர் | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 10°28′57″N 76°14′19″E / 10.4825°N 76.2387°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
ஏற்றம் | 26.52 m (87.01 ft) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 680306, 680313 |
தொலைபேசிக் குறியீடு | +91487******* |
வாகனப் பதிவு | KL - 08 ** xxxx |
இணையதளம் | www |
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஒல்லூர் அமைந்துள்ளது. இது ஒரு பேரூராட்சி. இது 544ஆவது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ளது. இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
இங்கிருந்து 85 கி. மீ. தொலைவில் கோழிக்கோட்டின் விமான நிலையம் உள்ளது. கேரள அரசின் பேருந்துகள் ஒல்லூரில் இருந்து திருச்சூர், ஆம்பல்லூர், கோடைக்கரை, சேர்ப்பு, இரிஞ்ஞாலக்குடா, சாலக்குடி, அங்கமாலி, எறணாகுளம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இது ஒல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]