ஒளி மூலங்கள் (sources of light) என்பவை ஒளியை வெளியிடும் பொருள்களைக் குறிக்கும். அவை இயற்கை ஒளிமூலங்கள், செயற்கை ஒளிமூலங்கள் என இருவகைப்படும்.
இயற்கையாக ஒளியைத் தரும் சூரியன் போன்றவை இயற்கைஒளிமூலங்கள் ஆகும்
மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிதரும் பொருள்கள் செயற்கை ஒளிமூலங்கள் எனப்படும்