பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓசுமியம் நாற்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
54120-05-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101946458 |
| |
பண்புகள் | |
F4Os | |
வாய்ப்பாட்டு எடை | 266.22 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற படிகங்கள் |
உருகுநிலை | 230 °C (446 °F; 503 K) |
நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம்(IV) புளோரைடு (Osmium(IV) fluoride) என்பது OsF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் [[சேர்மம்|சேர்மமாகும். ஓசுமியம் தனிமமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
280 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்ட ஓசுமியம் தனிமத்தின் மீது புளோரினைச் செலுத்தினால் ஓசுமியம்(IV) புளோரைடு உருவாகிறது.
வினையில் விளையும் விளைபொருளுடன் மற்ற ஓசுமியம் புளோரைடுகளும் மாசாக கலந்திருக்கலாம்.
ஓசுமியம்(IV) புளோரைடு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாகக் காணப்படுகிறது.
ஓசுமியம்(IV) புளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[3]